42 வயசுல இவ்வளவு கவர்ச்சி தேவையா ?” – ஹேராம் பட நடிகை வெளியிட்ட புகைப்படம் !

1 February 2021, 5:31 pm
Quick Share

இப்போது வரை பாலிவுட் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார் நம்ம ராணி முகர்ஜி. 42 வயது ஆகும் இவர், ஹிந்தியில் உள்ள அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்துவிட்டு அப்படியே, தமிழில் கமல்ஹாசனுடன் ‘ஹே ராம்’ படத்திலும் நடித்திருக்கிறார்.

இவர் சர்ச்சை இயக்குனர் இயக்கிய கரண் ஜோஹர் இயக்கிய ‘குச் குச் ஹோத்தா ஹே” படம் மூலம் இந்தியில் அறிமுகம் ஆகி பிரபலம் ஆனார். இவர் கடைசியாக ‘பாம்பே டாக்கீஸ்’ என்னும் படத்தில் நடித்தார். ராணி முகர்ஜி மற்றும் ஆதித்யா சோப்ரா இருவரும், கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு தற்போது
ஒரு பெண் குழந்தை ஒன்று உள்ளது.

மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ள ராணி முகர்ஜி வெப் சீரிஸ்களில் நடித்து வருகிறார்.இவரது சமீபத்திய கவர்ச்சி புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை சிதறடித்து வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள், “42 வயதிலும் இவ்வளவு கவர்ச்சி தேவையா..? என வாய் கிழிய பேசி பிறகு Download செய்து வருகிறார்கள்.

Views: - 49

0

0