“என்றென்றும் கவர்ச்சி கன்னி”- செம்ம சூடு மச்சி ! – ராஷி கண்ணாவின் கவர்ச்சி புகைப்படம் !

Author: Udayaraman
12 October 2020, 10:09 pm
Quick Share

கவர்ச்சி நடிகை ராஷி கண்ணா தற்போதய கவர்ச்சி போட்டோஷூட்டை நடத்தியுள்ளார் . அதை Upload செய்து எல்லா இளைஞர்களின் மனதையும் சிதறடிதுள்ளார்.

ரொம்ப நாட்களாக தெலுகு நடிகர்கள் இவரை பொத்தி பொத்தி பாதுகாத்து வந்தனர். தமிழ் பக்கம் தலைகாட்டாமல் தெலுங்கு படங்களில் நடித்து வந்த ராஷி கண்ணா இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் தமிழில் நடிக்க வந்தார். இதில் விஜய் சேதுபதி, அதர்வா, நயன்தாரா பிரதான வேடத்தில் நடித்திருந்தனர்.

இதையடுத்து ஜெயம் ரவியுடன் அடங்கமறு படத்தில் நடித்த ராஷி கண்ணா, சமீபத்தில் வெளியான சங்கத்தமிழன் படத்தில் விஜய்சேதுபதி ஜோடியாக நடித்திருக்கிறார். அடுத்தடுத்து பட வாய்ப்புகளுக்காக காத்திருக்கும் ராஷி கண்ணா சமீப காலமாக நெட்டில் தனது கவர்ச்சி படங் களை அடிக்கடி வெளியிட்டு கவனத்தை கவர்கிறார்.

அந்தவகையில் தற்போது முன்னழகை காட்டி அரைகுறையாக போட்டுக் கொண்டு கவர்ச்சி புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்துக் கொண்டு இருக்கிறார்.

View this post on Instagram

☀️ ..I’ll never get over you, you’ll never get over me..

A post shared by Raashi (@raashikhannaoffl) on

Views: - 68

0

0