“காப்பாத்துங்க, நான் பள்ளத்துல விழுந்துட்டேன்” – உச்சக்கட்ட கவர்ச்சி காட்டும் இமைக்காநொடிகள் நாயகி
31 January 2021, 10:28 pmஅதர்வாவுடன் 2017இல் இமைக்காநொடிகள் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் ராஷி கண்ணா. ஆனால் 2013ம் ஆண்டு இந்தியில் மெட்ராஸ் கஃபே படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பின் தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடித்துவந்த ராஷி கண்ணா தமிழில் அறிமுகத்திற்கு பின் முன்னணி நடிகையாக வலம் வர ஆரம்பித்தார்.
அடங்க மறு, அயோக்கியா, சங்கத்தமிழன் போன்ற படங்களில் நடித்தவர் அதன்பின் தொடர்ந்து வாய்ப்பு தேடி வருகிறார். தற்போது விளம்பர படங்களிலும் நடித்து வரும் ராஷி கண்ணா பாடலும் பாடுவார். சமூக வலைதளங்களில் வெளியிடும் புகைப்படங்களில் அவ்வபோது கவர்ச்சி காட்டும் ராசி கண்ணா தனது அழகால் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார்.
அடுத்தடுத்து அரண்மனை 3, துக்ளக் தர்பார், மேதாவி, சைத்தான் கா பச்சா என நான்கு தமிழ் படங்களை கைவசம் வைத்திருக்கிறார். தற்போது சமூக வலைத்தளத்தில் தனது புகைப்படத்தை வெளியிட்டு இருக்கும் ராஷி கண்ணா, அதில் தனது மார்பு பள்ளங்கள் தெரிய உச்சக்கட்ட கவர்ச்சியில் போஸ் கொடுத்திருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் அதை பள்ளத்தாக்கு என கமெண்ட் அடித்து வருகின்றனர்.
0
0