“ஜிலுஜிலு புடவையில் குளுகுளு பொண்ணு” – புடவையில் முழு கவர்ச்சி காட்டிய ராஷ்மி கௌதம்

6 March 2021, 10:28 pm
Quick Share

தெலுங்கில் நடிகர்கள் செய்யும் ஹீரோயிசம் பல லாஜிக் ஓட்டைகளை பிரேம் போட்டுக் காட்டுவதாய் இருப்பதால், பயங்கரமாக கலாய்க்கபடுகின்றனர். ஆனால் அதே நேரத்தில் அங்கே இருக்கும் நடிகைகள் பெரும்பாலோனோர் அழகு பதுமையாக இருக்கிறார்கள். அந்த நடிகைகளுக்கு ஆந்திரா மட்டுமில்லாமல் தென்னிந்தியா முழுவதும் ரசிகர்கள் அவர்களை கொண்டாடி வருகின்றனர்.

அதில் ராஷ்மி கௌதம் முக்கியமானவராக இருக்கிறார். நடிகை மற்றும் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருக்கும் ராஷ்மி கவுதம் 2002ஆம் ஆண்டு வெளியான ஹோலி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பின் தெலுங்கு மட்டுமில்லாமல் இந்தியிலும் தமிழிலும் ஒரு படம் நடித்துள்ளார்.

படங்கள் ஒருபக்கம் இருந்தாலும் சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பதிவேற்றி ரசிகர்களைக் கவர்ந்து வரும் ராஷ்மி கௌதம், தற்போது சேலையில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். ஸ்லீவ்லெஸ் மேலாடையில் முன்னழகு முக்கால்வாசி தெரிய கிளாமர் காட்டியுள்ளார். இதைப் பார்த்த நெட்டிசன்கள், “ஜிலுஜிலு புடவையில் குளுகுளு பொண்ணு” என குஜாலாகி வருகின்றனர்.

https://www.instagram.com/p/CMEMj-mjxuE/?igshid=tfkmdmtn2quz

Views: - 2784

0

1