“பின்னாடி தெரிய கூடாததெல்லாம் தெரியுதுங்க.!” ராஷ்மிகாவின் செம HOT EXPRESSIONS!!
Author: Mari15 January 2022, 10:21 pm
‘கிரிக் பார்ட்டி’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் தான் ராஷ்மிகா மந்தனா. மிக குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகை என்கிற இடத்தை பிடித்துள்ளார்.
நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் ‘கீதா கோவிந்தம்’ திரைப்படம் தெலுங்கு ரசிகர்கள் மட்டும் இன்றி தமிழ் ரசிகர்களையும் அதிகமாகவே கவர்ந்தது.
இதையடுத்து கார்த்தியின் சுல்தான் படத்தில் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமாகி தமிழ் ரசிகர்களின் மனம் கவர்ந்தார்.
இவரது நடிப்பில் வெளியான புஷ்பா படம் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றது. ரசிகர்களால் நேஷனல் கிரஷ் என அழைக்கப்படும் இவர், எந்த ஒரு புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டாலும் ரசிகர்கள் ரசித்து பார்ப்பார்கள்.
அந்த அளவிற்கு, அழகு பதுமையாக வலம் வரும் ராஷ்மிகா அவ்வப்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வசீகரித்து வருகிறார்.
அந்த வகையில், தற்போது புன்னைகையால் ரசிகர்களை கவர்ந்திழுத்து, வெளியிட்டுள்ள புகைப்படங்களை ரசிகர்கள் வைரலாக்கியுள்ளனர். அதில், நெட்டிசர் ஒருவர், இனிமேல் உங்களுடைய Closeup Photos மட்டும் பதிவிடுமாறும், உங்களின் சிரிப்பை மிஸ் பண்ணுகிறேன் என அன்பு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
6
5