சூப்பர் ஸ்டார் ரஜினியின் அடுத்த படம் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏற்கனவே கூலி, ஜெயிலர் 2 படத்தில் பிஸியாக நடித்து வருகிறார் ரஜினி.
இதைத்தொடர்ந்து அடுத்த படத்திற்கான அப்டேட் வெளியாகியுள்ளது. அதவாது, இயக்குநர் அட்லீ எடுக்கும் படத்தில் தான் ரஜினி நடிக்க உள்ளார்.
இதையும் படியுங்க: காஞ்சனா 4-ல் இணைந்த பாலிவுட் நடிகை…தரமான பேயா இருக்குமோ…சம்பவம் செய்யும் லாரன்ஸ்..!
தமிழில் அட்லீ எடுத்த அத்தனை படங்களும் சூப்பர் ஹிட் ஆகியுள்ளன. பெரும்பாலும் விஜய்யை வைத்து அவர் எடுத்த நிலையில், முதன்முறையாக பாலிவுட்டில் ஷாருக்கானை வைத்து எடுத்த ஜவான் மெகா பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.
இதையடுத்து பாலிவுட்டில் அவருக்கு வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. தெறி படத்தின் இந்தி ரீமேக்கான பேபி ஜான் படத்தை அட்லீ சமீபத்தில் தயாரித்திருந்தார்.
இந்த நிலையில், சல்மான் கானை வைத்து படத்தை இயக்குகிறார் அட்லீ. இந்த படத்தில் சல்மானுக்கு ஜோடியாக ராஷ்மிகா நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.
அதே போல இந்த படத்தில் முக்கிய ரோலில் சூப்பர் ஸ்டார் நடிக்க உள்ளார். முதன்முறையாக அட்லீ ரஜினியை வைத்து இயக்குகிறார். ஏற்கனவே சிவாஜி, எந்திரன் படத்தின் போது அட்லீ உதவி இயக்குநராக பணியாற்றியிருந்தார்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.