தாராள உடையில் தாராளம் காட்டிய ராஷ்மிகா மந்தனா..! hot photos..

ரசிகர்களின் National Crush-க வலம் வருபவர் தான் நடிகை ராஷ்மிகா மந்தனா. கன்னட சினிமாவில் அறிமுகமான இவர் தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழி படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

தற்போது இவர் அல்லு அர்ஜுனுடன் இணைந்து நடித்துள்ள புஷ்பா படத்தில் இடம்பெறும் சாமி சாமி என்ற பாடலுக்கு ராஷ்மிகா ஆடியுள்ள நடனம் அனைவராலும் ரசிக்கப்பட்டு வைரலாகி வருகிறது. அவர், தமிழில் நடிகர் கார்த்தியுடன் இணைந்து நடித்த சுல்தான் திரைப்படம் அவ்வளவாக வெற்றி பெறாமல் இருந்தாலும், ராஷ்மிகாவுக்கு தமிழகத்தில் ரசிகர்கள் நிறைய உள்ளனர்.

அதிலும் புஷ்பா படத்தில் தன் கவர்ச்சியின் மூலம் கிறங்கடித்த அவரை தற்போது, தமிழ் ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர். இதனால் அவர் தற்போது தமிழ் திரைப்படங்களில் நடிப்பதற்கு ஆர்வம் காட்டி வருகிறார்.

இந்த நிலையில்இ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தியஇவர் அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில், தாராள உடையில் தாராளம் காட்டி பதிவிட்டுள்ள புகைப்படங்களை ரசிகர்கள் பார்த்து ரசித்து வருகின்றனர்.

UpdateNews360 Rajesh

Recent Posts

நித்யானந்தா இந்த நாட்டில்தான் இருக்கிறார்- நீதிமன்றத்தில் சீக்ரெட்டை போட்டுடைத்த சீடர்!

2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…

5 hours ago

படம் வெளியாகனும்னா இதை பண்ணிதான் ஆகணும்- ஆமிர்கானுக்கு ஆர்டர் போட்ட சென்சார் போர்டு?

ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…

6 hours ago

ஆங்கிலம் பேசுபவர்களே! இதை எழுதி வச்சிக்கோங்க- சவால் விட்ட அமித்ஷா!

டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…

7 hours ago

தக் லைஃப் படத்துக்கு முட்டுக்கட்டை போட்டால் கிரிமினல் வழக்கு?- உச்சநீதிமன்றம் அதிரடி

தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…

7 hours ago

குபேரா படத்தில் இத்தனை வெட்டுக்களா? படத்தில் அப்படி என்னதான் பிரச்சனை!

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…

8 hours ago

24 மணிநேரமும் டாஸ்மாக், நீ குடிச்சே செத்துப்போ- திமுக முன்னாள் எம்எல்ஏ  சர்ச்சை பேச்சு…

“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…

8 hours ago

This website uses cookies.