ராட்சசன் படத்தில் கணக்கு வாத்தியாருக்கு கதவு சாத்திய பெண்ணின் Latest Clicks !

11 September 2020, 1:00 pm
Quick Share

இயக்குநர் நேசன் இயக்கிய ஜில்லா படத்தில் நடிகர் விஜய்யுடன் நடித்தவர் ரவீனா தாஹா. இந்த படத்திற்கு பிறகு ராட்சசன் படத்தில் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்தார்.

பிறகு, அந்த படத்தில் மூலம் பிரபலமான ரவீனா தாஹா, தற்போது விஜய் டிவியில் மிகப்பிரபலமாக ஒலிபரப்பாகும் பூவே பூச்சூடவா என்ற சீரியலிலும் நடித்து வருகிறார்.

அதுமட்டுமல்லாமல் இவர் தளபதி விஜய் அவர்களுடன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவர இருக்கும் மாஸ்டர் திரைப்படத்திலும் கூட இவர் நடித்துள்ளாராம்.

இந்த நிலையில் ஹாட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார் நமது ரவீனா. இதை பார்த்த ரசிகர்கள், “ராட்சசன் படத்தில் கணக்கு வாத்தியாருக்கு கதவு சாத்தின பொண்ணா இது?” என்று மூக்கின் மீது விரல் வைக்கிறார்கள்.

Views: - 14

0

0