ஆர்த்தியுடனான பிரிவையடுத்து ரவி மோகன், கெனீஷா என்ற பாடகியுடன் ஜோடியாக ஐசரி கணேஷ் வீட்டுத் திருமண நிகழ்வில் கலந்துகொண்ட வீடியோ இணையத்தில் வைரல் ஆனது. இதனை தொடர்ந்து ஆர்த்தியும் ரவி மோகனும் ஒருவருக்கொருவர் மாறி மாறி அறிக்கை வெளியிட்டு ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை அடுக்கி வைத்து வந்தனர். இந்த நிலையில் இவர்களின் விவாகரத்து வழக்கை விசாரித்து வரும் நீதிமன்றம், “இனி இவரும் சமூக வலைத்தளங்களிலோ ஊடகங்களிலோ ஒருவருக்கொருவர் மாறி மாறி குற்றச்சாட்டுகள் வைக்கக்கூடாது” என உத்தரவிட்டது.
இந்த நிலையில் ரவி மோகனும் கெனிஷாவும் குன்றக்குடி முருகன் கோவிலில் தரிசனம் செய்ய சென்றுள்ளனர். அங்கே இருவரும் மாலையும் கழுத்துமாக எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் “இருவரும் திருமணம் செய்துகொண்டார்களா?” என கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் இருவரும் முருகன் ஜோடியாக முருகன் கோவிலில் தரிசனம் செய்யச் சென்றுள்ளனரே தவிர திருமணம் செய்துகொள்ளவில்லை.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.