ரெஜினாவின் Hot பின்னழகு புகைப்படங்கள் !

25 March 2020, 11:12 pm
Quick Share

எம்புட்டு இருக்குது ஆசை என உதயநிதி ஸ்டாலினின் ரொமான்சுக்கு ஆளானவர் ரெஜினா கசாண்ட்ரா. இவர் சென்னைப் பொண்ணு. தன்னுடைய நடிப்பு மற்றும் கவர்ச்சியால் தமிழ், தெலுங்கு மற்றும் பாலிவுட் ரசிகர்களை கவர்ந்திருக்கும் சென்னை பொண்ணுதான் ரெஜினா கசாண்ட்ரா. அவர், தற்போது நடிகர் அருண் விஜய்யின் ‘ஜிந்தாபாத்’ படத்தில் நடித்து வருகிறார்.

இது குறித்து, நடிகை ரெஜினா ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது: “மீண்டும் தமிழ் படங்களில் நடிப்பது எனக்கு சந்தோஷமாக இருக்கிறது. சென்னைப் பெண்ணான எனக்கு, தமிழில் அதிக வாய்ப்புகள் வர வேண்டும் என ஏங்குகிறேன். கதைக்கேற்ப தேவையென்றால் கவர்ச்சியாகவும் நடிக்கத் தயாராக இருக்கிறேன். நல்ல கதையம்சம் இருக்கும் படங்களில், நல்ல கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு வர வேண்டும். அதுதான் முக்கியம்” . இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

தமிழ், தெலுங்கு என மாறி மாறி நடித்து வருவதால் சென்னை ஆந்திரா என பறந்து கொண்டே இருப்பார். இவரின் Hot முதுகை பார்த்து , பார்த்து, கண்கள் பூத்து போயுள்ளது.
அவரது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் இதையே கூறி வருகின்றனர்.