“ஃப்ரிட்ஜ்-ல் வச்ச ஆப்பிள் மாதிரி ஜில்லுனு இருக்கே” – திமிரும் முன்னழகு – ரெஜினாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் !

10 April 2021, 5:51 pm
Quick Share

பிரபல நடிகை ரெஜினா 16 வயதிலேயே “கண்ட நாள் முதல்” என்னும் தமிழ் படத்தில் அறிமுகமாகி பிரபலமானார். அதை தொடர்ந்து, தமிழில் அழகிய அசுரா, பஞ்சாமிருதம், கேடி பில்லா கில்லாடி ரங்கா, ராஜதந்திரம், போன்ற பல்வேறு திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

இதை தொடர்ந்து தெலுங்கு படங்களிலும் இவருக்கு செம்ம டிமாண்ட். தற்போது மோகன்லால் நடிக்கும் பிக் ப்ரதர் என்ற மலையாள படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். பல்வேறு விதமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர்,

புடவையில் தன்னுடைய முன்னழகு தெரியும் அளவுக்கு அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை திக்கு முக்காட செய்துள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள், “ஃப்ரிட்ஜ்-ல் வச்ச ஆப்பிள் மாதிரி ஜில்லுனு இருக்கே” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

Views: - 87

8

3