பிரபல நடிகை ரெஜினா 16 வயதிலேயே “கண்ட நாள் முதல்” என்னும் தமிழ் படத்தில் அறிமுகமாகி பிரபலமானார். அதை தொடர்ந்து, தமிழில் அழகிய அசுரா, பஞ்சாமிருதம், கேடி பில்லா கில்லாடி ரங்கா, ராஜதந்திரம், போன்ற பல்வேறு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இதை தொடர்ந்து தெலுங்கு படங்களிலும் இவருக்கு செம்ம டிமாண்ட்.
மோகன்லால் நடிக்கும் பிக் ப்ரதர் என்ற மலையாள படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். அதன்பிறகு தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் சூர்ப்பனகை என்னும் படத்தில் நடிக்க உள்ளார்.
கவர்ச்சிக்குத் துணிந்த நிலையில் அவருக்குப் பட வாய்ப்புகள் தேடி வந்தன. இதனால் புதுமுக ஹீரோயின்கள் வந்த பிறகும் தாக்கு பிடித்து நடித்துக் கொண்டிருக்கும் ரெஜினா தமிழில் நெஞ்சம் மறப்பதில்லை, பார்ட்டி, சக்கரம் கள்ளபார்ட், கசட தபற இப்போ கூட Fingertip 2 Web Series நடித்தார்.
அதுபோல இப்போது Anya’sTudorial என்னும் Web Series-ல் நடித்தார். இப்போது ரெஜினா கெஸன்ட்ரா Hot Modern உடையில் இவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சில ரசிகர்களை பிரம்மிக்க வைத்துள்ளது.
இதனிடையே, சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பேசிய ரெஜினா தனக்கு நடந்த மோசமான விஷயம் குறித்து பேசி உள்ளார். அதில், அவர் தான் ஒரு சமயத்தில் வாக்கிங் சென்று கொண்டிருந்தபோது தன்னை ஒரு நபர் பின் தொடர்ந்து வந்ததாகவும், பலமுறை வீடியோ எடுத்ததாகவும், அப்போது தான் நேராக சென்று போனை பிடுங்கி, எதற்காக என்னை புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கிறார் என்று கேட்டேன். அதற்கு அந்த நபர், அப்படி செய்யவில்லை என்று தெரிவித்தார்.
மேலும், அவருடைய மொபைல் ஃபோனை கொடுங்கள் என்று கெஞ்சினார். பதிலுக்கு நான் அந்த நபரை வீடியோ எடுத்து பின்னர், அவர் மீது புகார் கொடுக்கலாம் என்று நினைத்தேன். பின்னர் யோசித்து கடைசியில் எச்சரித்து அந்த நபரை விட்டுவிட்டேன். தேவைப்பட்டால் நிர்வாணமாக ஆ கூட நடிப்பேன் ஆனால், தெரியாமல் வீடியோ எடுத்த சும்மா விடமாட்டேன் என்று ரெஜினா தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.