“இதை பண்றதுக்கு வேற இடமே கிடைக்கலையா?” – ரெஜினாவை கலாய்க்கும் ரசிகர்கள் ! வைரல் வீடியோ

4 February 2021, 1:30 pm
Quick Share

எம்புட்டு இருக்குது ஆசை என உதயநிதி ஸ்டாலினின் ரொமான்சுக்கு ஆளானவர் ரெஜினா கசாண்ட்ரா. இவர் சென்னைப் பொண்ணு. தன்னுடைய நடிப்பு மற்றும் கவர்ச்சியால் தமிழ், தெலுங்கு மற்றும் பாலிவுட் ரசிகர்களை கவர்ந்திருக்கும் சென்னை பொண்ணுதான் ரெஜினா கசாண்ட்ரா. அவர், தற்போது நடிகர் அருண் விஜய்யின் ‘ஜிந்தாபாத்’ படத்தில் நடித்து வருகிறார்.

தற்போது அவர் நடித்த வெப் சீரிஸில் மிகவும் குட்டியான பிகினி உடையணிந்து இனி காட்டுறதுக்கு ஒன்றுமே கிடையாது என்ற வகையில் நடித்துள்ளார்.

இதன் மூலமாக தற்போது பிரபல நடிகைகளும் வெப்சீரியஸில் நடிக்க ஆரம்பித்து விட்டார்கள். அந்தவகையில் ரெஜினாவை ரசிக்க ரசிகர்கள் பலர் ஆர்வத்துடன் இருக்கிறார்கள்.

இந்தநிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏரியில் மிதக்கும் படகின் மீது நின்று சிட் அப்ஸ் போடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “ஏம்மா எக்சர்சைஸ் பண்றதுக்கு வேற இடமே கிடைக்கலையா? என்று கலாய்க்கிறார்கள்.

Views: - 13

0

0