ரோட்டு ஓரமா குத்த வெச்ச மாதிரி போஸ் – ரெஜினாவை விளாசும் ரசிகர்கள் !

19 February 2021, 11:12 am
Quick Share

பிரபல நடிகை ரெஜினா 16 வயதிலேயே “கண்ட நாள் முதல்” என்னும் தமிழ் படத்தில் அறிமுகமாகி பிரபலமானார்.

அதை தொடர்ந்து, தமிழில் அழகிய அசுரா, பஞ்சாமிருதம், கேடி பில்லா கில்லாடி ரங்கா, ராஜதந்திரம், போன்ற பல்வேறு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இதை தொடர்ந்து தெலுங்கு படங்களிலும் இவருக்கு செம்ம டிமாண்ட்.

தற்போது மோகன்லால் நடிக்கும் பிக் ப்ரதர் என்ற மலையாள படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

பல்வேறு விதமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர், தற்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரோடோரம் ஒரு மாதிரி நின்று கொண்டு போஸ் கொடுத்து “என்னை குடும்ப குத்துவிளக்குன்னு சொல்ல மாட்டீங்களா?” என்று அவராகவே கேட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் “ரோட்டு ஓரமா சுச்சா போற மாதிரி போஸ் கொடுத்து கேக்குற கேள்வியா இது? ” என்று பதிலுக்கு கமெண்ட் அடிக்கிறார்கள்.

https://www.instagram.com/p/B3w7FbFFcJe/?igshid=d78dyia9hny0

Views: - 8

0

0