“கட்டுக்கடங்காமல் திமிரும் முன்னழகு” – Zebra உடையில் போஸ் கொடுத்த ரெஜினா !

24 February 2021, 11:57 am
Quick Share

எம்புட்டு இருக்குது ஆசை என உதயநிதி ஸ்டாலினின் ரொமான்சுக்கு ஆளானவர் ரெஜினா கசாண்ட்ரா. இவர் சென்னைப் பொண்ணு. தன்னுடைய நடிப்பு மற்றும் கவர்ச்சியால் தமிழ், தெலுங்கு மற்றும் பாலிவுட் ரசிகர்களை கவர்ந்திருக்கும் சென்னை பொண்ணுதான் ரெஜினா கசாண்ட்ரா. அவர், தற்போது நடிகர் அருண் விஜய்யின் ‘ஜிந்தாபாத்’ படத்தில் நடித்து வருகிறார்.

தற்போது அவர் நடித்த வெப் சீரிஸில் மிகவும் குட்டியான பிகினி உடையணிந்து இனி காட்டுறதுக்கு ஒன்றுமே கிடையாது என்ற வகையில் நடித்துள்ளார்.

இதன் மூலமாக தற்போது பிரபல நடிகைகளும் வெப்சீரியஸில் நடிக்க ஆரம்பித்து விட்டார்கள். அந்தவகையில் ரெஜினாவை ரசிக்க ரசிகர்கள் பலர் ஆர்வத்துடன் இருக்கிறார்கள்.

பெயர் சொல்லும் அளவுக்கு நெகடிவ் கேரக்டர் கிடைத்தால் நன்றாக, நடிப்பை வெளிப்படுத்தி பெயர் எடுக்க முடியும் என்று அந்த மாதிரியான கதாபாத்திரத்தை எதிர்பார்த்து காத்திருந்த ரெஜினாவிற்கு சக்ரா படத்தில் வில்லி கதாபாத்திரமாம், இவருக்கு நல்ல பெயர் வந்தாலும் படம் தோல்வி.

இந்தநிலையில் தற்போது Zebra உடையில் முன்னழகு வளைவு தெரியும் அளவுக்கு Hot pose கொடுத்து இளைஞர்களை சிதறடித்து உள்ளார்.

Views: - 11

3

0