“செதுக்கி வெச்ச கிளாமர் சிலை” – ஆண்கள் கூச்சபடும் அளவுக்கு கவர்ச்சி காட்டும் ரெஜினா !

12 April 2021, 10:30 am
Quick Share

பிரபல நடிகை ரெஜினா 16 வயதிலேயே “கண்ட நாள் முதல்” என்னும் தமிழ் படத்தில் அறிமுகமாகி பிரபலமானார். அதை தொடர்ந்து, தமிழில் அழகிய அசுரா, பஞ்சாமிருதம், கேடி பில்லா கில்லாடி ரங்கா, ராஜதந்திரம், போன்ற பல்வேறு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இதை தொடர்ந்து தெலுங்கு படங்களிலும் இவருக்கு செம்ம டிமாண்ட்.

தற்போது மோகன்லால் நடிக்கும் பிக் ப்ரதர் என்ற மலையாள படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

பல்வேறு விதமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர், தற்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் வெளியிட்ட புகைப்படங்கள் எல்லாமே கவர்ச்சியில் சிக்ஸர் அடிப்பது போல் உள்ளது. அப்படி ஜில்லுன்னு சிக்கென்று கவர்ச்சியாக இருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள், “செதுக்கி வெச்ச கிளாமர் சிலை” என்று வர்ணித்து வருகிறார்கள்.

Views: - 67

33

7