அது தெரிஞ்ச உங்க கண்ணு sharp-னு நெனச்சுக்கங்க.. Reshma Pasupuleti Hot pics..!

நடிகை ரேஷ்மா முதலில் சன் டிவியில் ஒளிபரப்பான வம்சம் என்ற சீரியல் மூலம் அறிமுகம் ஆனார். ஆந்திராவை சேர்ந்த இவர் முதலில் டிவியில் செய்தி வாசிப்பாளராக இருந்தார். பின்னர் சீரியலில் நடிக்க தொடங்கினர்.

அதன் பிறகு வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தில் சூரிக்கு ஜோடியாக புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். அந்தப் படத்தில் இடம்பெற்ற புஷ்பா புருஷன் என்ற வசனம் தமிழகத்தின் பட்டிதொட்டி எங்கும் ஹிட்டானது.

அதைத் தொடர்ந்து கோ2 மணல் கயிறு உள்ளிட்ட படங்களில் நடித்திருந்த ரேஷ்பா பிக்பாஸ் 3 சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்தநிலையில், நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி மீண்டும் சீரியல்களில் நடித்து வரும் நிலையில், பாக்கியலக்ஷ்மி சீரியலில் ராதிகா என்னும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் தற்போது ஹிட்டடித்த விலங்கு Web Series-ல் இவரின் படு சூடான காட்சிகள் ரசிகர்களுக்கு விருந்து தான்.

இந்த நிலையில் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். அந்த வகையில் சேலையில் ஹாட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் ‘ சேலை கட்டியிருந்தாலும் தொப்புள் தெரியுது’ என கமெண்ட் செய்து வருகின்றனர்.

UpdateNews360 Rajesh

Recent Posts

நித்யானந்தா இந்த நாட்டில்தான் இருக்கிறார்- நீதிமன்றத்தில் சீக்ரெட்டை போட்டுடைத்த சீடர்!

2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…

4 hours ago

படம் வெளியாகனும்னா இதை பண்ணிதான் ஆகணும்- ஆமிர்கானுக்கு ஆர்டர் போட்ட சென்சார் போர்டு?

ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…

5 hours ago

ஆங்கிலம் பேசுபவர்களே! இதை எழுதி வச்சிக்கோங்க- சவால் விட்ட அமித்ஷா!

டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…

6 hours ago

தக் லைஃப் படத்துக்கு முட்டுக்கட்டை போட்டால் கிரிமினல் வழக்கு?- உச்சநீதிமன்றம் அதிரடி

தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…

7 hours ago

குபேரா படத்தில் இத்தனை வெட்டுக்களா? படத்தில் அப்படி என்னதான் பிரச்சனை!

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…

7 hours ago

24 மணிநேரமும் டாஸ்மாக், நீ குடிச்சே செத்துப்போ- திமுக முன்னாள் எம்எல்ஏ  சர்ச்சை பேச்சு…

“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…

8 hours ago

This website uses cookies.