“தேக்கு உடம்புக்காரி, சாக்லேட்டு கலருகாரி” – நடுரோட்டில் கவர்ச்சி கட்டழகியாய் தொடையழகை காட்டிய ரேஷ்மா பசுபுலேட்டி

Author: Udhayakumar Raman
21 March 2021, 11:57 pm
Quick Share

வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தின் மூலம் அறிமுகமானவர் ரேஷ்மா பசுபுலேட்டி. புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் மூலம் பட்டி தொட்டி எங்கும் பரவினார். தொலைக்காட்சிகளில் இவரது காமெடிகளை அடிக்கடி போட்டு ட்ரெண்டிங்கில் வைத்திருந்தார்கள்.

அதன்பின் பல்வேறு படங்களில் நடித்து வந்த ரேஷ்மா, விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 இல் கலந்து கொண்டார். 42 நாட்கள் தாக்குப்பிடித்த ரேஷ்மா அதன்பின் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.

இதுதவிர சன் டிவியில் ஒளிபரப்பாகும் பல்வேறு தொடர்களில் நடித்துள்ளார். சமூகவலைதளத்தில் எப்போதும் பிஸியாக இருக்கும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை விட்டு இளசுகளை பதற விடுகிறார்.

தற்போது ஒரு நடுரோட்டில் தனது தொடையழகு மொத்தமும் தெரியும்படி திறந்து காட்டியுள்ளார். இதைப் பார்த்த நெட்டிசன்கள், “தேக்கு உடம்புக்காரி, சாக்லேட்டு கலருகாரி” என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Views: - 88

3

0