விஷ்ணு விஷால், நிக்கி கல்ராணி, சூரி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான “வேலன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” படத்தில் ‘புஷ்பா’ கதாபாத்திரத்தின் மூலம் பிரபலம் ஆனவர் நடிகை ரேஷ்மா. இதன் மூலம், பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அதில் தனது சொந்த வாழ்க்கையில் தான் கடந்து வந்த இன்னல்கள், இழப்புகள் குறித்து பேசி மக்களுக்கு தன்னைப் பற்றி தெரியாத பக்கங்களை வெளிப்படுத்தினார்.
இதனால், இவருக்கு தனி மரியாதையும் உருவானது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பெயரை தக்க வைத்துக்கொள்ள, ஊரடங்கு காலத்தில், ஒரு சில நடிகைகளைப் போல, போட்டோஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது சமூக வலைதளப்பாக்கம் மூலம் வெளியிடுவதை வாடிக்கையாக செய்து வந்தார்.
அதிலும், முன்னழகை எடுப்பாக காட்டி கவர்ச்சி உடைகளில் படுமோசாமான போஸ் கொடுத்து போட்டோஸ் பதிவிட்டு வந்தார். விஜய் டிவி பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஜெனிபருக்கு பதிலாக ரேஷ்மா நடித்து வருகிறார். அந்த வகையில், மார்டன் உடையில் செம ஹாட்டான வீடியோவை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.