“இப்படி காமிச்சா, எங்க தப்பு எதுவும் இல்ல” – Big Boss ரேஷ்மா வெளியிட்ட வீடியோ !

29 September 2020, 9:59 pm
Quick Share

தற்போதுலாம் 35+ வயது உள்ள நடிகைகள் கூட ரசிகர்களை சூடாக உணர வைக்க வீடியோக்களை வெளியிடுகிறார்கள் நம்ம ஊரு நடிகைகள்.

வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற படத்தில் ‘புஷ்பா’ என்ற கதாபாத்திரத்தின் மூலம் ரேஷ்மா அவர்கள் முதன் முதலாக சினிமா உலகிற்கு அறிமுகமானர். முதல் படத்திலேயே மக்களிடையே உலகிற்கு வரவேற்பையும் பெற்றார்.

இதை தொடர்ந்து நடிகை ரேஷ்மா அவர்கள் பல படங்களில் நடித்து வருகிறார். பின்னர் விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான நிகழ்ச்சியில் ஒன்று பிக் பாஸ். மேலும்,உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் நடிகை ரேஷ்மா அவர்கள் போட்டியாளராக கலந்து கொண்டார்.

பின் அந்த நிகழ்ச்சியில் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். பட வாய்ப்புக்கான வேட்டையில் தீவிரமாக இருக்கும் இவர் தற்போது Gym உடையில் Exercise செய்யும்போது வெளியிட்டுள்ள வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அதுல, எவ்வளவு அழகை காட்ட முடியுமோ, அவ்வளவு காட்டியுள்ளார் நம்ம ரேஷு. இதை பார்த்த ரசிகர் ஒருவர், “இப்படி காமிச்சா, எங்க தப்பு எதுவும் இல்ல” என்று கமெண்ட் அடித்துள்ளார்.

View this post on Instagram

Morning workout ???♥️♥️♥️♥️@reshmapasupuleti

A post shared by Reshma (@reshmapasupuleti97) on

Views: - 6

0

0