பம் எடுப்பாக தெரியும் படி போஸ் கொடுத்து சீரியல் நடிகை ரேமா அஷோக் ! குவியும் லைக்குகள்..!

5 February 2021, 4:52 pm
Quick Share

விஜய் டிவியில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமானவர் நடிகை ரேமா. இவர் விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் போன்ற பிரபல தொலைக்காட்சிகளில் சீரியல்களிலும் நடித்து வருகிறார்.

கவர்ச்சி புயலான இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏராளமான Hot புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அதில் சில புகைப்படங்கள் கவர்ச்சியின் உச்சத்திற்கே கொண்டு செல்லும் விதமாக உள்ளன. மாம்பழ கனியை ஈ மொய்ப்பது போல், இவரை ரசிகர்கள் மொய்க்கிறார்கள்.

அந்த வகையில், பல மாதங்களுக்குப் பிறகு ட்ரான்ஸ்பரண்ட் உடையில் பம், Structure தனது Latest Hot புகைப்படங்களை அப்லோட் செய்து இளைஞர்களை குஷி படுத்தி உள்ளார்.

Views: - 619

0

0