கடற்கரையே சூடாகும் அளவுக்கு முழு அங்கத்தை காட்டியபடி சீரியல் நடிகை !

7 November 2020, 2:42 pm
Quick Share

சினிமா வாய்ப்புக்காக சில நடிகைகள் தங்களின் கவர்ச்சியை காட்டி, அதனை புகைப்படங்களாகவும் அல்லது வீடியோக்களாகவும் பதிவு செய்து இணையத்தில் பகிர்வதையும் வழக்கமாக வைத்துள்ளனர்.

தற்போது, பல சீரியல் நடிகைகளுக்கு சினிமா மீதான ஆசை முளைத்துள்ளது. முன்பெல்லாம் சினிமாவில் ஃபீல்ட் அவுட் ஆனா நடிகைகள் சீரியலுக்கு வருவார்கள். ஆனால், இப்போது நிலைமை அப்படியே நேர்மாறாக இருக்கிறது.

சீரியலில் இருந்து சினிமாவுக்கு போகிறார்கள் நம்ம சீரியல் நடிகைகள். அப்படி இருக்கையில் தமிழ், மலையாளம் என சீரியல்களில் நடித்து பிரபலமான இளம் நடிகை ரிந்தியாவும் சினிமாவுக்கு போக ஆசை போல.

மேலும் ரிந்தியா தற்போது கடற்கரை மணலில் தன்னுடைய தொடை தெரியும் அளவுக்கு படுகவர்ச்சியாக போஸ் கொடுத்து வெளியிட்டிருக்கும் புகைப் படங்கள் சிலது சமூக வலைதள பக்கங்களில் வைரலாக பரவி வருகிறது.

Views: - 62

0

0

1 thought on “கடற்கரையே சூடாகும் அளவுக்கு முழு அங்கத்தை காட்டியபடி சீரியல் நடிகை !

Comments are closed.