சரக்கு Glass-உடன் போஸ் கொடுத்த ரியாசென் ! வைரலாகும் Latest புகைப்படம் !

31 August 2020, 4:32 pm
Quick Share

ராதிகா, ரேவதி, ரேகா, ரஞ்சிதா ( உற்சாகத்தை அடக்கவும் ) உள்பட பல நடிகைகளை அறிமுகம் செய்தவர் இயக்குனர் இமயம் பாரதிராஜா. அந்த வகையில் அவரது மகன் ஹீரோவாக நடித்த ‘தாஜ்மஹால்’ படம் மூலம் அறிமுகம் ஆனவர் ரியா சென். இந்த படத்திற்கு பின்னர் பிரசாந்த் நடித்த ‘குட்லக்’ உள்பட ஒருசில படங்களில் நடித்தவர் பின்னர் பாலிவுட் சென்றார்.

இதையடுத்து இந்தி படங்களில் கவனம் செலுத்தினார். அது ஓரளவுக்கு கைகொடுத்தது. பட வாய்ப்புகளை கூடுதலாக கைப்பற்றும் எண்ணத்துடன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சி படங்களை வெளியிட்டார் ரியா.

பட வாய்ப்பு வந்ததோ இல்லையோ வேறுவிதத்தில் அது ஒர்க்அவுட் ஆகியிருக்கிறது. ஆம், அவற்றைபார்த்த பிரபல தொழிலதிபர் ஒருவர் ரியாவுக்கு காதல் வலை வீசி திருமணமும் செய்து கொண்டார்.

தற்போது பாலிவுட், கோலிவுட், என எந்த வுட்டிலும் வாய்ப்பு இல்லாமல் வீட்டில் இருக்கும் ரியா சென், மீண்டும் வாய்ப்புகளை பெற அதிரடியாக தனது ஒரு கையை வைத்து ஒரு கண்ணை மறைத்து இன்னொரு கையை காட்டாமல் புகைப்பதை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு எப்படி வேண்டுமானாலும் நடிக்க தயார் என்ற பச்சைக்கொடியை காட்டியுள்ளார்.

View this post on Instagram

Live • 10:30 pm • Riya sen official app • 31 st July

A post shared by Riya sen (@riyasendv) on

Views: - 10

0

0