நடிகர் ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜாவின் திருமணம் சமீபத்தில், பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. ரோபோ சங்கர் மகள் பிகில் உள்ளிட்ட சில படங்களில் நடித்திருப்பதால், மிகவும் பிரபலமான ஒருவர்தான் அவரை சொந்த தாய்மாமன் முறை கொண்ட கார்த்திக் என்பவரை தான் திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் 15 வயது வித்தியாசம் இருந்தாலும், ஓகே என ரோபோ சங்கர் மகள் திருமணத்தை அதிக செலவு செய்து நடத்தி வைத்துள்ளார்.
மேலும் படிக்க: விதி இப்படி ஆயிடுச்சு.. இதனால தான் என் பொண்ணு சினிமாவுக்கு வரல.. ஊர்வசி ஓபன் டாக்..!
மேலும், ரோபோ சங்கர் மருமகனுக்கு வரதட்சணையாக பெரிய அளவில் கொடுத்துள்ளார். அதாவது, 20 லட்சம் ரூபாய்க்கு ஒரு சொகுசு கார் தங்க நகைகள் உள்ளிட்ட பல விஷயங்களை வரதட்சணையாக கொடுத்துள்ளார். இது குறித்து, ரோபோ சங்கர் கூறுகையில், அடிமட்டத்தில் இருந்து கஷ்டப்பட்டு நடிகனாக இந்த நிலைமைக்கு வந்திருக்கிறேன் எனது மகள் திருமணத்தை ஊரே திரும்பிப் பார்க்கும் வகையில் பிரம்மாண்டமாக நடத்தி இருக்கிறேன் என ரோபோ சங்கர் பெருமையாகவும் பேசியுள்ளார்.
மேலும் படிக்க: பிட்டு பிட்டா சுட்டு எடுத்த அட்லீ?.. காப்பியடித்தே இத்தனை கோடிகள் சொத்து சேர்த்துட்டாரே..!
இப்படி இருக்க திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட ஒரு வீடியோ தற்போது இணையதளத்தில் வெளியாகி பலரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது, ரோபோ சங்கரின் மனைவியும், மகள் இந்திரஜாவை திருமணம் செய்து கொண்ட மாப்பிள்ளை கார்த்திக்கும் உதட்டில் முத்தம் கொடுப்பது போன்ற ஒரு வீடியோ வெளியாகி உள்ளது. அந்த வீடியோவை பார்த்த பலரும் எந்த கலாச்சாரத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இது மிகவும் தப்பான முன்னுதாரணம் என்றும் கமெண்ட்களில் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
முன்னதாக இந்திரஜாவை திருமணம் செய்துள்ள கார்த்திக் ரோபோ சங்கரின் மனைவி தனது சொந்த அக்கா கிடையாது என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.