“என்ன Ok ஆகிடுச்சா ?” பிக்பாஸ் வீட்டின் புது காதல் ஜோடி ஷிவானி – பாலாஜி ?

28 October 2020, 2:30 pm
Quick Share

இன்று காலை வெளியான Big Boss 4 புரமோவில் அர்ச்சனாவும்z பாலாஜியும் மோதல் அனல் பறக்க, அதன் பிறகு நம்ம Body Soda பாலாஜி கண்ணீருடன் கலங்க, அப்படியே சென்டிமென்ட் BGM போட்டு முடித்துவிட்டார்.

இந்த நிலையில் தற்போது வெளியான புரமோவில் காதல் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுது. கண் கலங்கிய பாலாஜிக்கு ஆறுதல் சொல்லும் வகையில் ஷிவானி, “நீங்க Honest ஆ பேசுறீங்க, ஆனால் அதை வெளிப்படுத்தும் விதம்தான் பிரச்சனை அதனாலதான் உங்களை தவறாக நெனச்சுக்குறாங்க என்றும் ஷிவானி அவருக்கு ஆறுதல் கூறி வருகிறார்.

ஓரமாக இதை எல்லாம் கவனித்து கொண்டிருந்த சம்யுக்தா, “என்ன ஓகே ஆயிடுச்சா?” என்று கேட்க அதற்கு பாலாஜி சிரித்துக்கொண்டே “என்னது ஓகே ஆயிருச்சா? எது கேட்டாலும் இந்த வீட்டுல தெளிவாக கேளூங்க” என்று காதல் வடிய கூறுகிறார். ரைட்டு…!

Views: - 29

0

0

1 thought on ““என்ன Ok ஆகிடுச்சா ?” பிக்பாஸ் வீட்டின் புது காதல் ஜோடி ஷிவானி – பாலாஜி ?

Comments are closed.