தமிழ் சினிமாவின் கமர்சியல் ஹீரோவான விஜய் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் லியோ. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். அப்படத்தை தொடர்ந்து விஜய் தளபதி 68 படத்தில் மும்முரமாக நடித்து வருகிறார். இப்படத்தை பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இப்படத்திற்கு “The Greatest Of All Time (G.O.A.T)” என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ஏ.ஜி.எஸ் நிறுவனம், கல்பாத்தி அகோரம் இப்படத்தை தயாரிக்கிறது.
மேலும் படிக்க: அந்த விஷயத்தில் LOCK செய்த விக்கி.. நயன்தாராவே நினைச்சாலும் டைவர்ஸ் பண்ண முடியாது..!
சமீபத்தில் வெளிவந்த விசில் போடு பாடல் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் ஜூன் மாதம் கோட் படத்தின் இரண்டாவது சிங்கில் வெளியாக உள்ளதாக தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது. இப்படத்தில், சிஎஸ்கே அணியில் இருந்து மூன்று வீரர்கள் கேமியோ ரோலில் நடித்துள்ளனர் என சமீபத்தில் தகவல்கள் வெளியானது. ஆனால், இது குறித்து உறுதியான தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
மேலும் படிக்க: மாஸ் லுக்கில் சிம்பு.. Thug life ப்ரோமோ Video வெளியிட்டு உறுதி செய்த படக்குழு..!
மேலும், கிளைமாக்ஸ் கட்சியில் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் கேமியோ ரோலில் நடிக்கிறார் என இணையதளத்தில் தகவல் ஒன்று உலா வருகிறது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. அப்படி நடந்தால் முதல்முறையாக விஜய்யுடன் இணைந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படம் இதுவே ஆகும். இதற்கு முன்னர் விஜயின் திரைப்படத்தின் சிவகார்த்திகேயன் பாடல் வரிகளை எழுதி இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: கோடி ரூபாய் கொடுத்தாலும் NO.. இந்த விஷயத்தில் கறார் காட்டும் சாய் பல்லவி..!
விஜய் இந்த அளவிற்கு உயர்ந்து வர முக்கிய காரணம் அவரது அப்பா எஸ் ஏசி தான் என்பது அனைவரும் அறிந்த விஷயம். ஆரம்ப காலத்தில் விஜய் கெரியரில் அவர் பல உதவிகளை செய்திருக்கிறார். இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட விஜயின் தந்தை சந்திரசேகர் விஜய் குறித்து சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்து உள்ளார். அதில், விஜய் ஒரு படத்தை ஒப்புக்கொண்டால் அதை சொன்ன தேதியில் நடித்துக் கொடுத்து விடுவாராம். அப்படி அவர் ஓயாமல் நடித்துக் கொண்டிருப்பதை பார்த்த எஸ்ஏசி கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கலாம் என கூறினாராம். அதற்கு விஜய் காசு வாங்கிட்டேன் என்ன பண்றது என பதில் கூறியதாக தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.