“இதுக்கு டாப்லெஸ் போஸ் – ஏ கொடுத்திருக்கலாம்” – சாய் ப்ரியங்கா வெளியிட்ட புகைப்படத்தை கேலரி பக்கம் பதுக்கும் நெட்டிசன்கள்

6 March 2021, 6:00 pm
Quick Share

தமிழ் சினிமாவிற்கு வாய்ப்பு தேடி பல நடிகைகள் மீண்டும் மீண்டும் கோடம்பாக்கம் கதவைத் தட்டிக் கொண்டிருக்கிறார்கள். மாடலிங், சின்னத்திரை, நாடகம், குறும்படம் என பல வழிகளில் தேடி ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும் என ஆசையோடு வந்து கொண்டிருக்கிறார்கள். சிலர் அழகாக இருந்தும், சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தாலும் இன்னும் வாய்ப்பு கிடைக்காமல் இருப்பவர்கள் ஏராளமாக உள்ளனர். அதில் முக்கியமானவர் சாய் பிரியங்கா ருத்.

கேங்க் ஆஃப் மெட்ராஸ் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியவர். ஜீ தமிழில் ஒளிபரப்பான பூவே பூச்சூடவா நாடகத்தில் நித்தியா கதாபாத்திரத்தில் நடித்தார். நடனத்திலும் மிகுந்த ஆர்வம் கொண்ட சாய் பிரியங்கா, மெட்ரோ, எனக்கு வாய்த அடிமைகள் போன்ற படங்களில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்தார்.

மாடலிங் செய்து வரும் சாய் பிரியங்கா இன்ஸ்டாகிராமில் அவ்வபோது கண்ணுக்கு குளிர்ச்சியாக கவர்ச்சி படங்களை பதிவிட்டு வருகிறார். தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தில் தனது மேலாடையை கழற்றி விட்டு உடம்பு தெரிய போஸ் கொடுத்துள்ளார். இவரது உதட்டு அழகிற்காக இவரை பலர் பின் தொடர்ந்து வருகின்றனர். இந்த புகைப்படத்தை பார்த்த இளசுகள் “இதுக்கு டாப்லெஸ் போஸ் – ஏ கொடுத்திருக்கலாம்” என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Views: - 1129

0

0