“ஆஹா இந்த செல்லத்த அப்படியே தூக்கினு வாங்கடா” சாக்ஷி அகர்வாலின் Latest Photos !
1 September 2020, 1:00 pmஅழகுக்கான சாட்சியே, நம்ம சாக்ஷி தான், ப்ப்ப்பா என்னா Structure-U என்று பல ரசிகர்கள் உருகுகிறார்கள். நடிகை சாக்ஷி அகர்வால் புதிதாக வெளியிட்டுள்ள ஒரு கவர்ச்சி புகைப்படங்கள் ரசிகர்களை அசர வைத்துள்ளது. இவர் ஒரு விளம்பர மாடல் என்பதால் அடிக்கடி யாருமில்லாத வீட்டில் உக்காந்து கொண்டு போட்டோ ஷூட் நடத்தி, அந்த புகைப்படங்களை தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.
ஆனாலும் சினிமா ரசிகர்களுக்கு என்ன தடுக்கிறதோ என்று தெரியவில்லை, இவர் இன்னும் சினிமாவில் பெரிய இடத்திற்கு வர முடியவில்லை. அதனால், வாய்ப்புகளை பெற முடிந்த வரை கவர்ச்சியை அள்ளி இரைக்கிறார்.
சமீபத்தில் இவர் பிளாக் ஸ்லீவெல்ஸ் பனியன் அணிந்து வெளியிட்டுள்ள ஹார் புகைப்படம் இணையதளத்தை கலக்கி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள், “ஆஹா இந்த செல்லத்த அப்படியே தூக்கினு வாங்கடா” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.
0
0