“என்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை” – கிழிந்த ஜீன்சுல அந்த இடத்தை காட்டிய சாக்ஷி அகர்வால் !

6 April 2021, 2:39 pm
Quick Share

இப்போது, நடிகை சாக்ஷி அகர்வால் புதிதாக வெளியிட்டுள்ள ஒரு கவர்ச்சி புகைப்படங்கள் எல்லாம் ரசிகர்களை அசர வைத்துள்ளது. நடிகை சாக்ஷி அடிப்படையில் ஒரு விளம்பர மாடல். இதனால் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி, அந்த புகைப்படங்களை, வீடியோக்களை அவ்வபோது தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.

ஆனாலும் இவர் இன்னும் சினிமாவில் பெரிய இடத்திற்கு வர முடியவில்லை. அதனால், வாய்ப்புகளை பெற முடிந்த வரை கவர்ச்சியை அள்ளி இரைக்கிறார்.

அந்தவகையில், மாடர்ன் டாப்ஸ் மற்றும் கிழிந்த ஜீன்ஸ் அணிந்து கொண்டு, அனைவரும் வியந்து போகும் அளவுக்கு இளமை ததும்ப ததும்ப தொடையழகு, இடுப்பழகு என புகைப்படங்கள் சிலதை வெளியிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர் ஒருவர், “என்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை” என்று கமெண்ட் அடித்துள்ளார்… கரெக்ட்டுதானே ?

Views: - 36

1

2