“இவனுங்க பத்திளாம் யோசிச்சா அதை வளர்க்க முடியுமா ? ” சாக்ஷி அகர்வாலின் Latest Glamour புகைப்படங்கள் !

30 June 2020, 9:46 am
Quick Share

சாக்ஷி அகர்வால் அவர்கள் காலா, அஜித்தின் விஸ்வாசம் உள்ளிட்ட படங்களில் சிறிய வேடங்களில் நடித்தவர். பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு மிகவும் பிரபலமாகிவிட்டார்.

ஆர்யா, சாயிஷா நடிப்பில் உருவாகி வரும் டெடி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் சில படங்களில் நடிப்பதுடன், நிறைய தனியார் நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு வருகிறார்.

தற்போது ஊரடங்கு நேரத்தில் முன்னழகு அப்பட்டமாக தெரிவது போல் போஸ் கொடுத்து உள்ளார். அதுமட்டுமல்ல, “இப்படி போட்டோ போடுகிறீர்களே இளைஞர்கள் எக்குத்தப்பாக கமெண்ட் செய்தால் என்ன செய்வீர்கள்?” என்று கேட்டதற்கு, ” இவனுங்க பத்திளாம் யோசிச்சா தைரியத்தை வளர்க்க முடியுமா ?” என்று ஒரு வார்த்தையில் முடித்து விட்டார்.

Leave a Reply