“சொல்லாம கொள்ளாம இப்படி பண்ணாதீங்க..” சாக்ஷி Hot Video !

Author: Udayachandran RadhaKrishnan
8 November 2022, 2:02 pm
Sakshi Agarwal - Updatenews360
Quick Share

சாக்ஷி அகர்வால் அவர்கள் காலா, அஜித்தின் விஸ்வாசம் உள்ளிட்ட படங்களில் சிறிய வேடங்களில் நடித்தவர். பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு மிகவும் பிரபலமாகிவிட்டார்.

அதோடு மட்டுமில்லாமல், சாக்ஷி அகர்வால் இப்படி கும்முனு Video போடுவாங்கன்னு தெரிஞ்சிருந்தா, கவின் மட்டுமில்ல எந்த ரசிகர்களும் லாஸ்லியா பின்னாடி போய் எட்டி கூட பார்த்திருக்க மாட்டார்கள்.

ஆர்யா, சாயிஷா நடிப்பில் உருவாகி வரும் டெடி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். மேலும் சில படங்களில் நடிப்பதுடன், நிறைய தனியார் நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு வருகிறார்..

தற்போது நடிகை சாக்ஷி அகர்வால் வெளியிட்ட Workout வீடியோவில் அழகுகள் தெரிகிறது. அதனால் நம்ம இளைஞர்கள் “சொல்லாம கொள்ளாம இப்படி பண்ணாதீங்க..” என்று வருத்தப்பட்டு கமெண்ட் செய்து வருகிறார்கள்

Views: - 187

0

0