ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டும் முன்னழகு போஸும்…! சாக்ஷி அகர்வால் இன் சூடான புகைப்படத்தால் உற்சாகமான இளசுகள்

7 February 2021, 6:36 pm
Quick Share

பிக்பாஸில் பங்கு பெற்றதன் மூலம் தமிழக மக்கள் அனைவருக்கும் பரிச்சயமானவர் சாக்ஷி அகர்வால். ராஜா ராணி படத்தில் ஒரே ஒரு கட்சிக்கு வந்தவர், அதன்பின் காலா படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்தார். ரஜினியுடன் நடித்ததால் ஆனந்த பூரிப்பில் இருந்தவருக்கு பிக்பாஸ் வாய்ப்பு தேடி வந்தது.

அதில் கலந்து கொண்ட சாக்ஷி அகர்வால் டீசன்டான கேமை ஆடி வந்தார். 49வது நாளில் மக்களால் வெளியேற்றப்பட்ட சாக்ஷி அகர்வாலுக்கு பட வாய்ப்புகள் குவியும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் நடக்காமல் சின்ன சின்ன கதாபாத்திரமே கிடைத்தது. விசஸ்வாசம் படத்தில் நயன்தாராவுக்கு தோழியாக நடித்திருந்தார்.

தற்போது டெடி, அரண்மனை 3, புரவி போன்ற படங்கள் கைவசம் வைத்துள்ள சாக்ஷி அகர்வால், சமூக வலைதளங்களில் செம பிஸி. சிறிது நாட்களுக்கு முன்னாள் கோவாவிற்கு விசிட் அடித்து அங்கிருந்து சூடான புகைப்படங்களை பதிவேற்றியவர், தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

வழக்கம்போல தனது ஸ்லீவ்லெஸ் மேலாடை அணிந்து முன்னழகை இறக்கம் காட்டியுள்ளார். மீண்டும் பழைய போஸ் காட்டி புகைப்படம் வெளியிட்டதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்

Views: - 1

0

0