“காட்டுனதையே திருப்பிக் காட்டினாலும், சூடு ஏறதான் செய்யுது” Structure-அ காட்டி, ரசிகர்களுக்கு வெறி ஏற்றிய சாக்ஷி அகர்வால் !

8 April 2021, 5:53 pm
Quick Share

BIG BOSS 3வது சீசனில், Playboy கவினை அதிகம் கவர்ந்த போட்டியாளர்களில் ஒருவர் மாடல் அழகி சாக்ஷி வனிதாவின் அட்ராசிட்டியினால் இவர் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டாரே தவிர மற்ற அனைத்து விஷயங்களிலும் இவருக்கு நல்ல ரெஸ்பான்ஸ் தான்.

நடிகை சாக்ஷி அடிப்படையில் ஒரு விளம்பர மாடல். இதனால் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி, அந்த புகைப்படங்களை, விடியோக்களை தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். ஆனாலும் இவரை பிடிகாதோர் சிலர் இவரின் புகைப்படங்களில் கீழ் உள்ள கமென்ட் செக்க்ஷனில் திட்டி வருகின்றனர்.

தற்போது Structure-ஐ ஆட்டி, வேற லெவலில் உஷ்ணம் ஏத்தி புகைப்படங்கள் சிலதை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த பலர், “காட்டுனதையே திருப்பிக் காட்டினாலும், சூடு ஏறதான் செய்யுது” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

https://www.instagram.com/p/CNXe6BGgsUW/?igshid=26wc40jj0862

Views: - 3

3

1