படுக்கையில் முன்னழகு தெரியும்படி படுத்துக்கொண்டு காட்டு காட்டு என காட்டிய பிக்பாஸ் சாக்ஷி..!

Author: Udayaraman
14 October 2020, 9:34 pm
Quick Share

இப்போது, நடிகை சாக்ஷி அகர்வால் புதிதாக வெளியிட்டுள்ள ஒரு கவர்ச்சி புகைப்படம் ஒன்று ரசிகர்களை அசர வைத்துள்ளது. நடிகை சாக்ஷி அடிப்படையில் ஒரு விளம்பர மாடல். இதனால் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி, அந்த புகைப்படங்களை, வீடியோக்களை அவ்வபோது தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.

ஆனாலும் இவர் இன்னும் சினிமாவில் பெரிய இடத்திற்கு வர முடியவில்லை. அதனால், வாய்ப்புகளை பெற முடிந்த வரை கவர்ச்சியை அள்ளி இரைக்கிறார்.

அந்தவகையில், புடவையில் கூட இப்படி எல்லாம் கவர்ச்சி காட்ட முடியுமா? என அனைவரும் வியந்து போகும் அளவுக்கு கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். படுக்கை அறையில் முன்னழகு தெரியும்படி படுத்து மோசமாக போஸ் கொடுத்துள்ளார். ரசிகர்கள் இதை சகட்டு மேனிக்கு கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Views: - 70

0

0