“எவ்ளோ பெரிய வளையம்” – ரவிக்கை அணியாமல் கில்மாவான போஸ் கொடுத்த சாக்ஷி அகர்வால்

Author: Udhayakumar Raman
25 March 2021, 7:42 pm
Quick Share

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் அனைவருக்கும் பரிச்சயமானவர் சாக்ஷி அகர்வால். ராஜா ராணி படத்தில் ஒரே ஒரு காட்சிக்கு வந்தவர், அதன்பின் காலா படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்தார். ரஜினியுடன் நடித்ததால் ஆனந்த பூரிப்பில் இருந்தவருக்கு பிக்பாஸ் வாய்ப்பு தேடி வந்தது.

அதில் கலந்து கொண்ட சாக்ஷி அகர்வால் டீசன்டான கேமை ஆடி வந்தார். அதன்பின் தொடர்ந்து பட வாய்ப்புக்கள் குவிந்து கிடக்கின்றன. ஆனாலும் சமூக வலைதளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு பிஸியாக இருந்து வருகிறார்.

கவர்ச்சி வழிய இவர் எடுக்கும் போட்டோக்களுக்கு ரசிகர்கள் ஏராளமாக குவிந்து கிடக்கிறார்கள். தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தில் உள்ளாடை அணியாமல் சேலையில் செக்ஸியாக போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் “”எவ்ளோ பெரிய வளையம்” என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Views: - 97

8

2