கையில் சரக்கோடு முன்னழகு இறக்கங்களை தாராளமாக காட்டிய சமந்தா – உச்சகட்ட zoom போகும் ரசிகர்கள்

Author: Udhayakumar Raman
24 March 2021, 4:16 pm
Quick Share

தமிழில் கனவு கன்னிகளில் டாப்பில் இருக்கும் முக்கியமான ஒருவர் சமந்தா. மாஸ்கோவின் காவேரி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர், அதன்பின், பாணா காத்தாடி படத்தில் நடித்தார். அதுவரை சுமாராக இருந்த சமந்தா, அஞ்சான் படத்திற்கு பின் கும்மென்று மாறினார்.

நீதானே என் பொன்வசந்தம், 24, நான் ஈ, கத்தி, மெர்சல், தங்கமகன் போன்ற படங்களில் நடித்து இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வரத்தொடங்கினார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு படங்களிலும் முன்னணி கதாநாயகியாக திகழ்கிறார்.

சினிமா அவார்ட், பிலிம்பேர் அவார்ட், விஜய் அவார்ட் போன்று 20க்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றுள்ளார். தற்போது விஜய் சேதுபதி, நயன்தாரா ஆகியரோடு காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து வருகிறார்.

இங்கு அடக்கி வாசித்தாலும் தெலுங்கில் கவர்ச்சியில் தாராளம் காட்டுகிறார். படத்தில் மட்டும் இல்லாமல், சமூக வலைதளங்களிலும் கிளாமரை அள்ளித் தெளிக்கிறார். தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தில் கையில் சரக்கோடு முன்னழகை தாராளமாக இறக்கங்களை காட்டியுள்ளார் அம்மணி.

Views: - 163

126

36