“ஏனுங்க சமந்தா… இப்படிலாம் ஃபோட்டோ போட்டா நாக சைதன்யா எதுவும் கேட்க மாட்டாரா?” – சமந்தா வெளியிட்ட புகைப்படம் !

24 November 2020, 9:34 pm
Quick Share

2010ல் வெளியான “பானா காத்தாடி” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் சமந்தா.”நீதானே என் பொன் வசந்தம்”,

“நான் ஈ”, “கத்தி”, “24”, ‘மெர்சல்”, “சூப்பர் டீலக்ஸ்’ போன்ற படங்களின் மூலம் தன்னுடைய நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் மக்களின் மனதில் இன்றளவும் கனவுக்கன்னியாக வலம் வருகிறார்.

தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு படங்களிலும் முன்னணி கதாநாயகியாக திகழ்கிறார். சினிமா அவார்ட், பிலிம்பேர் அவார்ட், விஜய் அவார்ட் போன்று 20க்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றுள்ளார்.

சமீபத்தில் எடுத்த கிளு கிளு புகைப்படங்கள் தான் தற்போது வைரல். இந்த புகைப்படங்களை பார்த்த சிலர், திருமணம் ஆன பின்னும் இவ்வளவு கவர்ச்சி தேவையா ? என்றும் இன்னும் சிலர் புகைப்படங்களை Zoom In செய்து ரசித்து கொண்டிருக்கிறார்கள்.

அதில் ஒரு புகைப்படத்தில் அவரது அவர் பிகினி உடை அணிந்து போஸ் கொடுத்துள்ளார். அதனை கண்டு ரசிகர்கள் “ஏனுங்க சமந்தா… இப்படிலாம் ஃபோட்டோ போட்டா நாக சைதன்யா எதுவும் கேட்க மாட்டாரா?” என்று ஒரு ரசிகர் கமெண்ட் அடிக்க, செம்ம குபீர்.

Views: - 20

0

0