இறுக்கி அணைச்சு ஒரு உம்ம தருமோ – சமந்தாவின் புகைப்படத்தை பார்த்து ஏங்கிக் கிடக்கும் ரசிகர்கள்

2 February 2021, 5:19 pm
Quick Share

மாஸ்கோவின் காவேரி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சமந்தா. அதன்பின், பாணா காத்தாடி படத்தில் நடித்தார். அதுவரை சுமாராக இருந்த சமந்தா, விண்ணைத்தாண்டி வருவாயா படத்திற்கு பின் கும்மென்று மாறினார். நீதானே என் பொன்வசந்தம், 24, நான் ஈ, கத்தி, மெர்சல், தங்கமகன் போன்ற படங்களில் நடித்து இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வரத்தொடங்கினார்.

சும்மா தலுக் மொழுக்கு என மாறிய சமந்தா, தமிழில் மட்டும் இல்லாமல் தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வரத்தொடங்கினார். தெலுங்கில் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்ட சமந்தா, அதன் பின் நடிக்க வர மாட்டார் என எண்ணியிருந்த நிலையில், அடுத்தடுத்த படங்களில் கமிட்டானார்.

யூ டர்ன், சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய சமந்தாவை சமூக வலைதளங்களில் விடாது பின்தொடர்ந்து வருகிறார்கள் ரசிகர்கள். அவருக்காக அவ்வபோது புகைப்படங்களை வெளியிடும் சமந்தா, தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அவரது அழகால் ஏங்கி போய் இருந்த ரசிகர்கள் இறுக்கி அணைச்சு ஒரு உம்மா தருமோ என முத்தக் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Views: - 0

0

0