“அவன் என்ன கண்ட இடத்தில வாய் வெக்குறான்?” வைரலாகும் சமந்தாவின் புகைப்படம் !
12 September 2020, 4:57 pmQuick Share
பானா காத்தாடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் சமந்தா. நீதானே என் பொன் வசந்தம், நான் ஈ, கத்தி, 24, மெர்சல், சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்களின் மூலம் பக்கத்து வீட்டு பெண் போல நடித்து இன்றளவும் கனவுக்கன்னியாக வலம் வருகிறார்.
தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு படங்களிலும் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். இந்நிலையில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், படுக்கையில் சமந்தா மீது வாய் வைப்பது போல் புகைப்படம் வெளியிட்டுள்ளார்.
இதை பார்த்த ரசிகர்கள், “அவன் என்ன கண்ட இடத்தில வாய் வெக்குறான்?” என்று கேட்க்கிறார்கள்.
Views: - 2
0
0