“எல்லாரும் தலைகீழா நில்லுங்க” – சமந்தா வெளியிட்ட கோக்குமாக்கான புகைப்படத்தை பார்த்து வாயைப் பிளக்கும் ரசிகர்கள்

14 April 2021, 9:58 pm
Quick Share

சமந்தாவின் அழகு நாளுக்கு நாள் பெட்ரோல் விலையை போல கூடிக்கொண்டே போகிறது. அதனால் அவருக்கு ரசிகர் பட்டாளமும் குறையாமல் உயர்ந்து வருகிறது. 2010ல் வெளியான “பானா காத்தாடி” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் சமந்தா.”நீதானே என் பொன் வசந்தம்”, “நான் ஈ”, “கத்தி”, “24”, ‘மெர்சல்”, “சூப்பர் டீலக்ஸ்’ போன்ற படங்களின் மூலம் தன்னுடைய நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் மக்களின் மனதில் இன்றளவும் கனவுக்கன்னியாக வலம் வருகிறார்.

தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு படங்களிலும் முன்னணி கதாநாயகியாக திகழ்கிறார். சினிமா அவார்ட், பிலிம்பேர் அவார்ட், விஜய் அவார்ட் போன்று 20க்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றுள்ளார். உதட்டு ஆப்ரேஷன் செய்து அழகை மெருகேற்றி கொண்டு வந்த சமந்தா, நீதான் என் பொன்வசந்தம், சூப்பர் டீலக்ஸ், 24, மெர்சல், அஞ்சான், தெறி போன்ற படங்களில் நடித்து தற்போது வரை கனவுக்கன்னியாக இருந்து வருகிறார்.

அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் சமந்தா தற்போது துணியில் Exercise செய்வதாக தலை கீழாக பேலன்ஸ் செய்தவாறு போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், எல்லாரும் தலைகீழா நில்லுங்க என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Views: - 67

48

18