“கொஞ்சம் கொஞ்சமா வெளிய தெரியுது” முன்னழகை காட்டி போஸ் கொடுத்த சமந்தா !

Author: Poorni
1 January 2021, 1:30 pm
Quick Share

நல்லா தலுக் மொழுக்குனு, கும்முனு இருக்கிறார் நம்ம சமந்தா, இவர் தற்போது கோவா சென்று அங்கு இருக்கும் Tourism பற்றி Promote செய்து வருகிறார். கோவா செல்வதற்கு இப்படித்தான் Maldives சென்று அங்கு இருக்கும் Tourism-ஐ Promote செய்தார்.

தமிழில் பானா காத்தாடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் சமந்தா. நீதானே என் பொன் வசந்தம், நான் ஈ, கத்தி, 24, மெர்சல், சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்களின் மூலம் பக்கத்து வீட்டு பெண் போல நடித்து இன்றளவும் கனவுக்கன்னியாக வலம் வருகிறார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு படங்களிலும் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார்.

இந்நிலையில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெள்ளை நிற படுக்கையில் கொள்ளை கொள்ளும் முன்னழகு காட்டியவாறு ஒரு உடை அணிந்து கவர்ச்சியான ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் சமந்தா.

இதனை பார்த்த ரசிகர்கள், “கொஞ்சம் கொஞ்சமா வெளிய தெரியுது” என்று சில்லறைகளை சிதற விட்டு வருகிறார்கள்.

Views: - 101

0

0