“என்னா கும்முனு இருக்கு நம்ம சம்மு” சமந்தாவின் எடுப்பான முன்னழகு புகைப்படம் !

7 October 2020, 12:00 pm
Quick Share

சீமராஜா, யூ டர்ன், நடிகையர் திலகம், தெலுங்கில் ‘ரங்கஸ்தலம்’ ஆகிய படங்களில் நடித்துள்ள சமந்தா, விஜய் சேதுபதி ஜோடியாக ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் நடித்து உள்ளார். தற்போது காத்து வாக்குல ரெண்டு காதல் என்கிற படத்தில் நயன்தாராவுடன் நடிக்க உள்ளார். 2017–ல் நாகசைதன்யாவை திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்துக்கு பிறகும் சமந்தா படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா ஆகியோர் நடிப்பில் 2018 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ’96’. இது தமிழ் திரையுலகில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இப்போது, அந்தப் படம் ‘ஜானு’ என்ற தலைப்பில் தெலுங்கில் ரீமேக் செய்து வெளியிட்டார்கள்.

ஜானு என்பது தமிழில் விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியான 96 படத்தின் ரீமேக் தான். அந்த படம் வசூல் ரீதியாக தோல்வி அடைந்ததால் வருத்தத்தில் இருந்தார் சமந்தா.

இந்தநிலையில் தற்போது, இறுக்கமான உடை அணிந்து கொண்டு Live Chat வந்தார் அதிலிருந்து சில புகைப்படங்களை எடுத்து Collage செய்து வெளியிட்டு “என்னா கும்முனு இருக்கு நம்ம சம்மு” என்று Caption வேற போட்டுள்ளார்கள்.

Views: - 84

0

0