“நாக சைதன்யா கொடுத்து வெச்சவரு” கண்ணாடி முன் நின்னு மார்க்கமாக போஸ் கொடுத்த சமந்தா !

8 April 2021, 11:45 am
Quick Share

மாஸ்கோவின் காவேரி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் சமந்தா. பானா காத்தாடி, நீதானே என் பொன் வசந்தம், நான் ஈ, கத்தி, 24, மெர்சல், சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்களின் மூலம் பக்கத்து வீட்டு பெண் போல நடித்து இன்றளவும் கனவுக்கன்னியாக வலம் வருகிறார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு படங்களிலும் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார்.

இந்நிலையில், பின் 2017 ஆம் ஆண்டு இவர் பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா மகன் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் நடிகை சமந்தா தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில், சமந்தாவின் அரிய புகைப்படம் ஒன்னு இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதில் கருப்பு பனியன் அணிந்து, நாக்கை சுழற்றி, கண்ணாடி முன் நின்று செல்பி எடுத்து உள்ளார்.இதனை பார்த்த ரசிகர்கள், “நாக சைதன்யா கொடுத்து வெச்சவரு” என்று புகழ்கிறார்கள்.

Views: - 13

25

9

Leave a Reply