புதிய உற்சாகத்தில் சமந்தா..! சிலிர்த்து போக வைக்கும் புகைப்படம் வைரல்..!

Author: Rajesh
6 February 2022, 5:03 pm
Samantha Hot Dance - Updatenews360
Quick Share

வரலட்சுமி சரத்குமார்  சிம்பு நடிப்பில் வெளியான ” போடா போடி” படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அறிமுக மான முதல் படத்திலேயே தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார் நடிகை வரலட்சுமி சரத்குமார் . தமிழ் அல்லாது மலையாளம் , கன்னடம் , தெலுங்கு என பிற மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

வரலட்சுமி சரத்குமார் நடித்த படங்களிலேயே ‘தாரை தப்பட்டை’ ,’சண்டக்கோழி 2 ‘ , ‘சர்கார் ‘,’விக்ரம் வேதா ‘ ஆகிய படங்கள் மக்களை பெரிதும் கவர்ந்த படங்களாகும். இவர் அடிக்கடி தனது புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில், சமந்தாவுடன் இருக்கும் புகைப்படத்தின் அவரது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தில் நடிகை சமந்தா மிகுந்த உற்சாகத்துடனயே காணப்படுகிறார். இதனால் சமந்தா ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Views: - 1704

52

16