சாப்பாடு இல்லாமல் கூட இருப்பேன் – ஆனால், செக்ஸ் இல்லாமல்….!” – சமந்தா Open Talk…!

4 August 2020, 1:00 pm
Quick Share

தமிழ், தெலுங்கில் மிகவும் பிஸியான நடிகையான சமந்தா, திருமணத்திற்குப் பிறகு நடிப்பதை விட்டுவிடுவார் என்று பலரும் எதிர்பார்த்தார்களாம். ஆனால், இவர் தொடர்ந்து பல படங்களில் ஒப்பந்தம் ஆகி வருகிறாராம்.

தற்போது கூட புதிதாக கமிட்டாகியிருக்கும் வெப் சீரிஸ் ஒன்றில் நக்சலைட் ஆக நடிக்கிறார். இந்த வேடம் பல நடிகைகளால் புறக்கணிக்கப்பட்டு வந்துள்ளது. எந்த நடிகையும் செய்யாத இந்த செயல் சமந்தா ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயரை வாங்கிக் கொடுத்துள்ளது.
சினிமா என்றால் சென்சார், அது, இது, லொட்டு லொசுக்கு என பல விஷயங்களை தாண்டி வர வேண்டும். ஆனால், வெப்சீரிஸ்களில் அந்த பிரச்சனையே இல்லை. சொல்ல வந்த விஷயத்தை இறங்கி அடிக்கலாம் என்பதால் இயக்குனர்கள் அதை கையில் எடுத்து வருகிறார்கள்.

கடந்த 2017 ஆம் ஆண்டு நடிகர் நாக சைதன்யாக திருமணம் செய்து கொண்ட இவர், திருமணம் ஆகி 3 வருடங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் குழந்தை பெற்றுக்கொள்ளவில்லை.

இவருக்கு திருமணம் ஆன புதிதில், உங்களுக்கு வாழ்க்கையில் உணவு முக்கியமா அல்லது செக்ஸ் உறவு முக்கியமா என கேள்வி எழுப்ப, தயாங்கத நடிகை, சாப்பாடு இல்லாமல் கூட இருந்து விடுவேன் செக்ஸ் இல்லாமல் இருக்க முடியாது என தைரியமாக கூறி மக்களை ஒரு நொடி பயமுறுத்தினார்.

தற்போது கொரோனா லாக் டவுன் நாட்களில், ஹைதராபாத்தில் உள்ள தன்னுடைய இல்லத்தில், கணவருடன் சேர்ந்து சமையல், படங்கள் பார்ப்பது, என சந்தோஷமாக இருந்து வருகிறார்.