நிர்வாண புகைப்படத்தை பகிர்ந்த சமந்தா?.. பதிவை Delete செய்ததால் கிளம்பிய சர்ச்சை.. உண்மை இதுதான்..!

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்து வரும் சமந்தா தற்ப்போது பாலிவுட் படங்களில் கூட கவனம் செலுத்தி ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார். பவ்யமான தோற்றத்தோடு மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி சினிமா உலகில் உச்சத்தை தொட்டவர் நடிகை சமந்தா.

சமந்தா சென்னை பல்லாவரத்து பெண் என்பதே பலரால் நம்ப முடியாத உண்மை. இவர் அப்பா தெலுங்கு, அம்மா மலையாளி. ஆனால் தான் பிறந்து வளர்ந்ததெல்லாம் தமிழ் நாட்டில் என்பதால், தென்னிந்திய கலவையாக மிளிரும் சமந்தா ஆரம்பத்தில் மாடலிங் பெண்ணாக ரூ. 100 ரூ. 200க்கெல்லாம் கடைகளில் வெல்கம் கேர்ளாக பணியாற்றி இருக்கிறார்.

தமிழில் மாஸ்கோவின் காவிரி படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து விண்ணைத்தாண்டி வருவாயா, நான் ஈ, நீ தானே என் பொன்வசந்தம் , கத்தி , தெறி சூப்பர் டீலக்ஸ் என பல்வேறு ஹிட் படங்களில் நடித்துள்ளார். இதனிடையே தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பின்னரும் தொடர்ச்சியாக படங்களில் நடித்து வந்த சமந்தா மிகவும் மோசமான படுக்கையறை காட்சிகளில் நடித்து முகம் சுளிக்க வைத்தார். இதனை நாகசைதன்யா எச்சரிக்க அவரை விவாகரத்து செய்துவிட்டார். விவாகரத்துக்கு பின்னர் தொடர்ந்து இருவரும் நடித்து வருகிறார்கள்.

மேலும் படிக்க: அந்த விஷயத்தில் கஞ்சத்தனம்… அதனால் தான் அந்த எண்ணம் வரவில்லை.. வாணி போஜன் OpenTalk..!

இதனிடையே, சமந்தா மயோசிட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துவந்தார். நோய்த்தொற்றின் தாக்கத்தினால் உடல் ரீதியாக அவர் நாளுக்கு நாள் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருவதாக அவ்வப்போது அவரே கூறியுள்ளார். தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்த சமந்தா திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

மேலும் படிக்க: ஜோவிகா எனக்கு பொறக்கல.. உண்மையான அப்பா அவர் தான்.. அதிரவைத்த வனிதாவின் Ex கணவர்..!

இந்நிலையில், சில ஆண்டுகளாக தமிழில் வாய்ப்பு குறைந்து வந்த நிலையில், பாலிவுட் பக்கம் சென்று சீடெடல் படத்தில் நடித்த மிகப்பெரிய இடத்தினையும் மார்கெட்டையும் சமந்தா உயர்த்தினார். மேலும், தமிழ் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்துவரும் நடிகர் விஜய்யுடன் கத்தி, தெறி, மெர்சல் போன்ற படங்களில் நடித்து விஜய்யின் ஃபேவரிட் நடிகையாகவும் இருந்து வந்தார். அதன் பின்னர், ஜோடி போட்டு நடிக்கும் வாய்ப்பு ஆறு ஆண்டுகளாக சமந்தாவுக்கு கிடைக்கவில்லை.

மேலும் படிக்க: மகளுக்கு நடந்த 2-ம் கல்யாணம்.. தாலி கட்டும்போது எமோஷனலான சங்கர்.. வைரலாகும் புகைப்படங்கள்..!

சமந்தா தளபதி விஜயின் 69 ஆவது படத்தின் இயக்கம் நடிக்க உள்ளதாக பேச்சுக்கள் எழுந்து வருகிறது. மேலும், இயக்குனர் அட்லீ இயக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தில் கூட நடிகை சமந்தா நடிக்க உள்ளார் என்ற பேச்சும் இணையதளத்தில் கசிந்துள்ளது. இதன் மூலம் தமிழ் சினிமாவில் சினிமாவில் மீண்டும் தன்னுடைய மார்க்கெட்டை உயர்த்தவிருக்கிறார் சமந்தா. ஆனால் இதுகுறித்த அதிகார்ப்பூர்வ தகவல் இன்னும் உறுதியாக வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இணையதளத்தில் புயலை கிளப்பும் வகையில் நடிகை சமந்தா தனது நிர்வாண புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் பதிவில் வெளியிட்டதாகவும், ஒரு சில வினாடிகளில் அதை அவர் டெலிட் செய்து விட்டதாக நெட்டிசன்கள் பலர் சில மார்ப்பிங் செய்யப்பட்ட போட்டோக்களை பகிர்ந்து பெரும் புயலை கிளம்பி வருகின்றனர் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. தற்போது, சமந்தா தன்னுடைய உடல் உபாதைகளுக்கு பிரத்தியேக மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்டதை தான் இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார். வேறு எந்த புகைப்படத்தையும் அவர் பதிவிடவில்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

மேலும், உறுதிப்படுத்தும் வகையில் சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நான் யாருக்கும் நிரூபிக்கணும்னு அவசியம் இல்லை என்று பதிலடி கொடுத்திருக்கிறார். இப்படி தவறாக எடிட் செய்து சமூக வலைதளங்களில் பெண்களின் புகைப்படங்களை பதிவிட்டு வரும் நபர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பலரது கோரிக்கையாக இருந்து வருகிறது.

Poorni

Recent Posts

மக்களை ஏமாற்ற ரோடு ஷோ நடத்துகிறார்.. முதலமைச்சருக்கு எதுவும் தெரியல : அன்புமணி குற்றச்சாட்டு!

வேலூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் ஒருங்கிணைந்த மாவட்ட பொதுகுழு கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இதில் மாவட்டத்தலைவர் வெங்கடேசன்,…

16 minutes ago

எனக்கும் அந்த மாதிரி ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்க- நெட்டிசன்களின் வலையில் சிக்கிய அதிதி பாலன்…

மனதை கவர்ந்த நடிகை :”அருவி” திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் அதிதி…

46 minutes ago

கடனை திருப்பி தராததால் மரத்தில் பெண்ணை கட்டி வைத்து தாக்கிய விவகாரம்.. போலீசார் செக்..!!

சித்தூர் மாவட்டம், குப்பம் நகராட்சி எல்லையில் உள்ள நாராயணபுரத்தில், கடனை வசூலிக்க ஒரு பெண்ணை மரத்தில் கட்டி, தாக்கிய மனிதாபிமானமற்ற…

2 hours ago

படத்தை தடை செய்தது நியாயமா? தக் லைஃப்க்கு ஆதரவாக வந்த உச்சநீதிமன்ற உத்தரவு!

மன்னிப்பு கேட்க முடியாது “தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் “தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது” என…

3 hours ago

நெல்சன் சார், நீங்க என்ன இங்க? இணையத்தில் லீக் ஆன வெற்றிமாறன்- சிம்பு படத்தின் ஷுட்டிங் ஸ்பாட்!

வடசென்னை 2? கடந்த 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை…

3 hours ago

சமந்தாவிடம் வம்பிழுத்த நபர்கள்.. கோபத்தோடு பேசிய சமந்தாவின் ஷாக் வீடியோ!

நடிகை சமந்தாவிடம் யாரோ வம்பிழுத்து, அவர் கோபத்தோடு பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஜிம்மில்…

4 hours ago

This website uses cookies.