தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக ஜொலித்துக்கொண்டிருக்கும் நடிகை சமந்தா சென்னை பல்லாவரத்து பெண் என்பதே பலரால் நம்ப முடியாத உண்மை. இவர் அப்பா தெலுங்கு, அம்மா மலையாளி. ஆனால் தான் பிறந்து வளர்ந்ததெல்லாம் தமிழ் நாட்டில் என்பதால், தென்னிந்திய கலவையாக மிளிரும் சமந்தா ஆரம்பத்தில் மாடலிங் பெண்ணாக ரூ. 100 ரூ. 200க்கெல்லாம் கடைகளில் வெல்கம் கேர்ளாக பணியாற்றி இருக்கிறார்.
தமிழில் மாஸ்கோவின் காவிரி படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து விண்ணைத்தாண்டி வருவாயா, நான் ஈ, நீ தானே என் பொன்வசந்தம் , கத்தி , தெறி சூப்பர் டீலக்ஸ் என பல்வேறு ஹிட் படங்களில் நடித்துள்ளார். தற்போது அவரது நடிப்பில் சகுந்தலம் திரைப்படம் கடந்த14ம் தேதி வெளியானது. இப்படத்தை பெரிதும் நம்பியிருந்த சமந்தாவுக்கு பெரும் தோல்வி தான் கிடைத்தது.
அதையடுத்து தற்போது பாலிவுட்தில் கவனம் செலுத்தி வருகிறார். சமந்தா இந்தியில் ‘சிட்டடெல்’ வெப்சீரீஸில் நடிக்க உள்ளார். இந்த வெப்சீரீஸில் நடிகை பிரியங்கா சோப்ரா சக நடிகருடன் படுக்கையறை காட்சிகளில் முகம் சுளிக்கும்படி நடித்தார். தற்போது சமந்தாவும் அவருக்கு போட்டியாக அவரைவிட ஒரு பங்கே மேலாக நடிகர் வருண் தவானுடன் படுக்கையில் தாராளம் காட்டி நடிக்க முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் கூறுகிறது.
சமந்தா ஏற்கனவே தி ஃபேமிலி மேன் வெப் தொடரில் படுக்கையறை காட்சியிலும் அங்கங்களை தொடும் காட்சியிலும் நடித்து நாகசைதன்யா குடும்பத்தை முகம் சுளிக்க வைத்தார். அது தான் விவாகரத்துக்கு காரணமாகவும் அமைந்தது. மீண்டும் அது போன்ற படுக்கையறை காட்சியில் நடித்து நாகசைதன்யா குடும்பத்தை கோபத்தில் பொசுங்க வைக்கப்போகிறார் சமந்தா. அதன் வெளிப்பாடாக பிரீமியர் ஷோவிலே வருண் தவானுடன் கட்டிணைத்து நெருக்கமாக போஸ் கொடுத்த சமந்தா நிச்சயம் இத்தொடரில் எல்லைமீறிப்போவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, சமீபத்தில் பிரபல தயாரிப்பாளர்சிட்டி பாபு, சமந்தாவின் சினிமா வாழ்க்கை சாகுந்தலம் படத்தோடு முடிவுக்கு வந்துவிட்டது என்றும் தன்னுடைய உடல் நிலை கூறி அனுதாபத்தை பெற கண்ணீவிட்டு பிரமோஷன் செய்கிறார் என்று தெரிவித்து இருந்தார்.
மேலும், நடிகை சமந்தா முன்னாள் கணவரை பிரிந்ததை பற்றியும் படுமோசமாக விமர்சித்து இருக்கிறார். இதற்கு பதிலளிக்கும் வகையில் சமந்தா வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் ஒரு விசயத்தை தெரிவித்து இருக்கிறார்.
அதில், அந்த தயாரிப்பாளர் காதில் முடி இருப்பதை வைத்து, காதலில் யாருக்கு அதிகமாக முடிவளரும் என்பதை கூகுளில் தேடிப்பார்த்தேன் என்றும், ஹாரோன்ஸ் அதிகமாக இருப்பவர்களுக்கு தான் இப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொண்டேன் என்று பதிவிட்டு இருந்தார் சமந்தா.
இப்படி அவரின் விமர்சனத்திற்கு நடிகை சமந்தா பதிலடி கொடித்திருப்பது அனைவரையும் அதிர்ச்சியாக்கி உள்ளது.
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
This website uses cookies.