பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ் சினிமாவில் இரண்டு பெரிய திரைப்படங்கள் வெளியாகியிருக்கின்றன. இதில் விஜய்யின் வாரிசு முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன், அஜித்தின் துணிவு படத்தின் வசூலை முறியடித்தது.
இயக்குநர் வம்சி இயக்கியுள்ள ‘வாரிசு’ படம் திரையரங்குகளில் வெளியானது. தில் ராஜு தயாரித்துள்ள இந்தப் படத்தில் விஜய், ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், கணேஷ் வெங்கட்ராமன், ஷாம், குஷ்பு, சங்கீதா, யோகி பாபு, சம்யுக்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தில் எக்கச்சக்கமான நட்சத்திரங்களுக்கு சிறு ரோல் என்றாலும் சில டயலாக்குக்கள் கொடுக்கப்பட்டது.
ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை சம்யுக்தா ‘வாரிசு’ படத்தில் ஷ்யாமுக்கு மனைவியாக நடித்திருந்தார். ஆனால் சில காட்சிகளில் மட்டும் இருந்த சம்யுக்தாவுக்கு ஒரு டயலாக்குகள் கூட இல்லை என்பதால் நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.
சம்யுக்தா விஜய் படம் என்ற ஒரு பெயருக்காக நடித்து கொடுத்துள்ளார். மேலும் ‘வாரிசு’ படத்தில் விஜய்யின் அம்மா ரோலில் நடிகை குஷ்பூ நடித்திருப்பதாக கூறப்பட்ட நிலையில், அவரின் ஒரு காட்சி கூட படத்தில் அமையவில்லை.
குஷ்பூவை விட சம்யுக்தாவே பரவாயில்லை என்று நெட்டிசன்கள் பலர் கிண்டல் செய்து வருகிறார்கள். இதற்காக குஷ்பூ 40 லட்சம் சம்பளமாம்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.