ஆபாச உடையில் வெளியில் வந்ததால், கோமாளி பட ஹீரோயின் தாக்கபட்டார் !

5 September 2020, 10:00 am
Quick Share

கன்னட படங்கள் மூலம் அறிமுகமாகி தற்போது தமிழில் வளர்ந்து வரும் இளம் நடிகை சம்யுதா ஹெக்டே. அந்த படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும் அவரே நாயகியாக நடித்தார்.

தமிழில் வாட்ச்மேன் என்ற ஜிவி பிரகாஷ் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார் சம்யுக்தா.

அது பெரிதாக ஓடவில்லை, இருந்தாலும் கோமாளி படத்தில் பள்ளி மாணவியாக, ஜெயம் ரவியின் காதலியாக நடித்த இவரின் கதாபாத்திரம் ரசிகர்களை கவனிக்க வைத்தது.

இவர் ஒரு Fitness Freek, அதை நிரூபிக்கும் வகையில் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல பிட்னெஸ் வீடியோக்களை வெளியிட்டுள்ளார். இந்த நிலையில், கவர்ச்சி உடை அணிந்து Public Park-இல் Hula Hoop-ஐ சுற்றி விளையாடி கொண்டிருக்க, அங்கிருந்த வயதான பெண் இவரை கண்டபடி திட்டியுள்ளார், உடனே அதை தனது இன்ஸ்டாகிராம் Live-இல் போட்டுவிட்டார். அங்கிருக்கும் ஆண் நபர்கள் பலரும் சூழ்ந்து இவர் அணிந்த உடை காரணமாக இவரை தகாத வார்த்தைகளில் இவரை திட்டி உள்ளார்கள். இதை கண்டு அதிர்ச்சியடைந்த சம்யுக்தா, உடனே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதை வீடியோவாக வெளியிட்டுள்ளார். இதைக் கண்ட அவரது ரசிகர்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

Views: - 10

0

0