நடிகை சம்யுக்தா ஹெக்டே வாட்ச்மேன் என்ற படத்தில் நடித்து, தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இருப்பினும், கோமாளி படத்தில் ஜெயம் ரவிக்கு முன்னாள் காதலியாக நடித்ததே, மக்கள் மத்தியில் கொண்டு போய் சேர்த்தது.
சமீபத்தில், வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான மன்மத லீலை படத்திலும், அசோக் செல்வனுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
அந்த படத்தில், லிப் லாக் காட்சிகளிலும் நடித்து ரசிகர்களை மிரள வைத்தார். வயசான கணவர் ஜெய பிரகாஷ் இடமிருந்து தனது கள்ளக் காதலனை ஒளித்து வைக்க அவர் படும் போராட்டக் காட்சிகள் இளசுகள் மத்தியில் வேறலெவலில் வரவேற்பை பெற்றது.
தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு மற்றும் கன்னட மொழி படங்களில் தொடர்ந்து தன்னுடைய மிரட்டல் கவர்ச்சி காட்டி வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் சம்யுக்தா ஹாலிவுட் நடிகைகளை மிச்சும் அளவிற்கு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், தற்போது சம்யுக்தா ஹெக்டே செம ஹாட்டான வீடியோவை வெளியிட்டுள்ளார். தற்போது உடலில் மேலாடை இன்றி பின்பக்கமாக திரும்பி இருக்கும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் ஷாக்காகி வருகின்றனர்
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
கரூர், தென்னிலை அருகே, இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த, கூலி தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து…
17 வயது சிறுவனை வற்புறுத்தி உல்லாசமாக இருந்த 32 வயது பெண்ணை போலீசார் கைது செய்தனர். நெல்லை நாங்குநேரி அடுத்த…
கலவையான விமர்சனம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள…
ரசிகர்கள் வரவேற்பு அதர்வா நடிப்பில் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் நேற்று “குபேரா” படத்துடன் மோதிய திரைப்படம் “DNA”. இதில் அதர்வாவுக்கு…
This website uses cookies.